.gif)
மனிதர்களின் உடலில்
வரும்
பலநோய்களுக்கு அவர்களின்
மூச்சு விடும் முறையும் முக்கிய
காரணியாக அமைகிறது.
ஒரு கையை நெஞ்சிலும்
இன்னொரு கையை அடிவயிற்றிலும்
வைத்துக்கொண்டு நன்கு மூச்சை இழுங்கள்.
பின்னர்
மூன்று விநாடி கழித்து இழுத்த
மூச்சை மெதுவாக
வெளியே விடுங்கள்.
மூச்சு வெளியேறும்போது எந்தக்
கை மேலே உயருகிறது?
அடிவயிற்றில் உள்ள கைதானே?
ஆழ்ந்து சுவாசித்தல்
என்பது நுரையீரல்களில்
சுவாசிப்பதுதான். இதுதான்
உண்மையாக
மூச்சை இழுத்துக்கொள்ளும் முறை.
எந்த வயதுக்காரரும் தரையில்
தலையணை எதுவுமின்றி படுத்துக்
கொண்டு இப்படி வயிற்றிலும்
நெஞ்சிலும்
கைகளை வைத்துக்கொண்டு சுவாசித்தால்,
நுரையீரல்களின்
கீழ்ப்பகுதிக்கு நன்கு ஆக்சிஜன்
கிடைக்கும். இதனால்
எல்லா உறுப்புகளும் வலுப்பெறும்.
ஆனால், 100க்கு 99 பேர்
நெஞ்சினால்தான் சுவாசிக்கிறார்கள்.
வியர்வை நாற்றம், புகைப் பிடிப்பவர்
விடும் மூச்சு நாற்றம்
முதலியவற்றைக் தடுக்க மூச்சையும்
மூக்கையும் இறுக்கிப் பிடித்துக்
கொள்கிறோம் அல்லவா,
அப்போது ஆக்ஸிஜன் நுரையீரல்களின்
கீழ்ப்பகுதிகளுக்குச் செல்வதே இல்லை.
உலகில் இப்படிச்
சுவாசிப்பவர்களே அதிகம்.
நெஞ்சினால் சுவாசிப்பவர்கள் உலகில்
99 சதவிகிதம் பேர்களாம். ஆனால்
இவர்கள் நலமுடன் வாழ்கிறார்களே!
இது எப்படி? ஆனால் இவர்கள்
மூச்சுவிடுதல் தொடர்பான
நோய்களைப் பெற்றுக்
கொண்டு வாழ்கிறார்கள்.
சரியாக மூச்சுவிடத்
தெரியாதவர்களுக்குத் தான் உடம்பில்
அங்கங்கே வலிகளும் காய்ச்சல்
வகைகளும் எட்டிப் பார்க்கும்.
பிராணாயாமம் மற்றும்
மூச்சுப்பயிற்சி செய்பவர்கள்
காலையில் 5 நிமிடங்கள் மாலையில்
ஐந்து நிமிடங்கள் என்று தரையில்
படுத்துக்கொண்டு ஒரு கையை நெஞ்சிலும்
இன்னொரு கையை அடிவயிற்றிலும்
வைத்துக்கொண்டு மூச்சை மெதுவாக
இழுத்து வெளியே விட்டால் நல்ல
மாற்றம் தெரியும். எரிச்சல் வராது.
பிறர் மேல் எரிந்து விழமாட்டீர்கள்.
அடுத்து ஆஸ்துமா, இதயநோய்,
ஒற்றைத்தலை வலி, காக்காய்
வலிப்பு போன்ற நோய்கள்
கட்டுப்படும். இந்த நான்கு நோய்களும்
சரியாக மூச்சு விடத்
தெரியாதவர்களுக்குத்தான் வருகின்றன
என்கிறது கொலராடோவின்
பெளல்டரில் உள்ள சர்வதேச
மூச்சுப்பயிற்சி நிலையம்.
தரையில்
படுத்துக்கொண்டு இப்படி ஆழ்ந்து சுவாசிக்கக்
கற்றுக் கொண்டால் நுரையீரல்களின்
கீழ்ப்பகுதிகளுக்கும் நன்கு ஆக்ஸிஜன்
கிடைப்பதால் மனமும் உற்சாகமாக
இருக்கும். நல்ல இரத்தம்
எல்லா உறுப்புகளுக்கும்
கிடைத்து விடுவதால் வாழ்நாளும்
நீடிக்கிறது.
ஒரு நிமிடத்திற்கு எட்டு முதல் 14
முறையே சராசரி மனிதன்
மூச்சுவிடுகிறான். ஆனால்
நுரையீரல்களுக்கு நன்கு காற்று கிடைக்காதவர்கள்
20 தடவைக்கு மேல் சுவாசிக்கிறார்கள்.
இதேபோல் ஆண்கள்
பெல்ட்டுகளை இறுக்கி அணிந்தாலும்
பெண்கள் நாடாக்களை இறுக்கிக்
கட்டினாலும் நன்கு மூச்சுவிட
முடியாது. சேலை, வேட்டி, பேண்ட்
என்று அனைத்தும் வயிற்றை அதிகம்
அழுத்தாமல் இருக்குமாறு அணிய
வேண்டும்.
மூச்சுவிடும்
முறையை நன்கு கற்றுக்கொண்டால்
மூளையையும் நம்
கட்டுப்பாட்டுக்குள்
கொண்டு வந்துவிடலாம். இரத்தத்தில்
காடித் தன்மையும், காரத்தன்மையும்
அதிகரிக்காமல் இருக்க வேண்டும்.
இதற்கு மூச்சுப்
பயிற்சி உதவுகிறது.
முதல் பயிற்சி :
நேர்காணலுக்குச் செல்லும் போது இந்த
முறையில் 5 நிமிடங்கள்
சுவாசித்துவிட்டுப் புறப்பட்டால்,
நேர்காணலின் போது பதட்டம்
ஏற்படாது. திடீர் இரத்தக்கொதிப்பு,
ஸ்டிரோக்
போன்றவற்றை இப்படி ஆழ்ந்து சுவாசிப்பதன்
மூலம் கட்டுப்படுத்தலாம்.
இரண்டாவது பயிற்சி :
சம்மணமிட்டு உட்காருங்கள்.
மூக்கினால் மூச்சை இழுத்துக்
கொள்ளுங்கள். பிறகு வாயைத்
திறந்து அதை வெளியேற்றுங்கள்.
அடுத்து மூச்சை இழுக்காமல்
தொடர்ச்சியாக ஊ…ஊ…
என்று காற்றை ஊதுங்கள்.
இதற்குப்
பிறகு முன்பு செய்தது போல
மூக்கினால் இழுத்து வாயினால்
வெளியேற்றி கடைசியல் ஊ….ஊ….
என்று ஊதுங்கள்.
மூன்று முறை இது போல்
செய்யுங்கள்.
மூன்றாவது பயிற்சி :
நன்கு நிமிர்ந்து நின்று கொண்டு இரண்டு கைகளையும்
பக்கவாட்டில்
தூக்கியபடியே மூச்சை உள்ளுக்குள்
இழுங்கள். தலைக்குமேல்
கும்பிடுவது போல்
கைகளை வைத்ததும்
அப்படியே மீண்டும்
பழையபடி பக்கவாட்டில் மெதுவாக
இறக்கவும்.
இப்படி கைகளை இறக்கும்
போது இழுத்த மூச்சை மெதுவாக
வெளியேற்றுங்கள். இந்தப்
பயிற்சியை காலை உணவிற்கு முன்பு பத்துமுறை செய்துவிட்டு புறப்பட்டால்
அந்த நாள் முழுவதும்
படுசுறுசுறுப்பாக இருக்கும்.
மற்ற இரு மூச்சுப் பயிற்சிகளையும்
நீங்கள் செய்திருந்தால் உங்களிடம்
ஒற்றைத் தலைவலி, எரிச்சல் முதலியன
வாலாட்ட முடியாது. ‘இனிமையாகப்
பழகும் அரிய மனிதர்’ என்று பெயர்
பெற்றுவிடுவீர்கள்.
ஆழ்ந்து சுவாசிக்கும் இந்த மூச்சுப்
பயிற்சியை அமெரிக்க டொக்டர்கள்
பலரும் இரு வேளைகள் செய்கிறார்கள்.
ரெய்கி மருத்துவத்தில் இந்த ஆழ்ந்த
மூச்சுப் பயிற்சி முக்கியமான
குணப்படுத்தும் உத்தியாக இடம்
பெற்றுள்ளது.
எனவே, எளிமையான இந்த
சக்தி வாய்ந்த மூச்சுப்
பயிற்சியை இன்று முதல்
ஆரம்பியுங்கள்.

En el cuerpo humano
Que viene
Palanoykal su
El sistema respiratorio principal
Es un factor.
Un pecho de mano
Otra ativayirrilum mano
Arrastre con la respiración.
La
Tres segundos más tarde, arrastrando
Exhale lentamente
Agregar a cabo.
Encontró al exhalar
Se eleva por encima?
Kaitane en el abdomen?
La respiración profunda
En los pulmones
Cuvacippatutan. Esta
Realmente
இழுத்துக்கொள்ளும் de aliento.
Sobre la base de que los adolescentes
No patuttuk almohada
El estómago de este
Pecho
Manos con la respiración,
De los pulmones
Para reducir el oxígeno
Disponible. La
Valupperum todas las funciones.
Pero, para 99 a 100 personas
Nencinaltan respirar.
Sudor de olor, el receptor humo
Aliento olerá
Mutaliyavarraik deje de respirar
Pinch nariz pitittuk
Tiene razón,
Los pulmones de oxígeno
No vaya a la parte inferior.
El ippatic
Cuvacippavarkale más.
Nencin la respiración del mundo
Perkalam 99 por ciento. Sino
Valkirarkale con estas bien!
¿Cómo puede ser esto? Sino
Respiratorios relacionados
Perruk enfermedades
Vivir con.
El muccuvitat
No sólo para el cuerpo
Ankanke dolor y la fiebre
Eddie verá categorías.
Y la palabra Pranayamam
Los aliento que
5 minutos en la mañana y en la noche
En el suelo que cinco minutos
Es una mano en el pecho
Otra ativayirrilum mano
Exhale lentamente con
Si sacar el bien
Va a cambiar. No irritante.
Otros no caer sobre las llamas.
Siguiente asma, corazón,
Orraittalai dolor, cuervo
Enfermedades tales como la epilepsia
Control. Estas cuatro enfermedades
Está bien, respira vitat
Son தெரியாதவர்களுக்குத்தான்
Colorado es el
Pelaltar Internacional
Estación de aliento.
Sobre el terreno
Es cuvacikkak tan profunda
Aprender de los pulmones
Para reducir el oxígeno
Si la mente está excitando
A. Buena sangre
Para todos los elementos
No tienen la esperanza de vida
Restos.
Ocho a 14 por minuto
Respectivamente, la persona promedio
Muccuvitukiran. Sino
Obtener el aire a los pulmones
Respirar más de 20 veces.
Del mismo modo, los hombres
Use cinturones apretados
Cintas Mujeres irukkik
Construye un bien respirar
No puedo. Sari, dhoti, banda
Todo el estómago
Ser presionado para llevar
Deva.
Respiración
El sistema aprende bien
Nuestro cerebro
Controle
Venga. En la sangre
Del ácido, alcalino
Deva.
El aliento
La formación ayuda.
Primer Curso:
Durante esta entrevista, vaya a
En 5 minutos
Si la ausencia cuvacittuvittu,
Durante la entrevista ansiedad
No se producirá. Irattakkotippu repentino,
Carrera
Tal como profundo cuvacippatan
Ser controlado por.
Segundo plato:
Cammanamittu asiento.
Mukkin el aliento iluttuk
Take. Después vayait
Ábrelo y sacarlo.
Aliento Próximo juego
Una serie de p ... p ...
Utunkal el aire.
Detrás de esta
Entonces, como antes,
Mukkin boca y apretó el
Salida kataiciyal p .... p ....
Utunkal que.
Esto es tres veces más
Por favor.
Tercer curso:
De pie en posición vertical con las dos manos bien
Lateralis
Tukkiyapatiye aliento dentro
Arrastre. Cabeza
Como tazón
Manos colocado
La re-
La misma persona en el lado lento
Cook.
La mano muerta
Exhale lentamente mientras se arrastra
Out. Esta
Si pattumurai y listo para el desayuno antes de hacer ejercicio
Durante todo el día
Patucurucurup ser.
Los otros dos ejercicios de respiración
Si usted tiene
Dolor de cabeza simple, irritabilidad, etc
Puede valatta. 'Inimaiyakap
Rare hombre tranquilo 'es
Tengo.
Profundo respirando el aliento
EE.UU. toktarkal formación
Muchos son dos casos.
Reiki profundo en la medicina
Entrenamiento de la respiración
En cuanto a la técnica de curación
Said.
Por lo tanto, cuanto más simple
Potente aliento
Primer día de entrenamiento
In the human body
Coming
Palanoykal their
The main breathing system
Is a factor.
A hand chest
Another hand ativayirrilum
Drag with the breath.
The
Three seconds later, dragging
Slowly exhale
Leave it out.
Found when breathing out
It rises above?
Kaitane in the abdomen?
Deep breathing
In the lungs
Cuvacippatutan. This
Really
இழுத்துக்கொள்ளும் of breath.
On the ground that adolescents
No pillow patuttuk
The stomach of this
Chest
Hands with the breath,
Of the lungs
To lower the oxygen
Available. The
Valupperum all functions.
But, for 99 to 100 people
Nencinaltan breathe.
Sweat odor, smoke catcher
Breath will smell
Mutaliyavarraik stop breathing
Pinch nose pitittuk
're Right,
The lungs of oxygen
Do not go to the bottom.
The ippatic
Cuvacippavarkale more.
Nencin the breathing of the world
Perkalam 99 percent. But
Valkirarkale with these fine!
How can this be? But
Related breathing
Perruk diseases
Live with.
The muccuvitat
Not only for the body
Ankanke pain and fever
Eddie will see categories.
And the word Pranayamam
Those who breath
5 minutes in the morning and in the evening
On the ground that five minutes
It's a hand on her chest
Another hand ativayirrilum
Slowly exhale with
If pulling out the good
Will change. Not irritating.
Others will not fall over the flames.
Next asthma, heart,
Orraittalai pain, crow
Diseases such as epilepsy
Control. These four diseases
Okay, breathe vitat
Are தெரியாதவர்களுக்குத்தான்
Colorado is the
Pelaltar the International
Station breath.
On the ground
It's so deep cuvacikkak
Learn of the lungs
To lower the oxygen
If the mind is getting excited
A. Good blood
For all elements
Not have the lifespan
Remains.
Eight to 14 a minute
Respectively, the average person
Muccuvitukiran. But
Get the air to the lungs
Breathe more than 20 times.
Similarly, men
Wear tight belts
Women ribbons irukkik
Builds a well-breathe
Can not. Sari, dhoti, band
All of the stomach
Be pressed to wear
Must.
Breathing
The system learns well
Our brain
Control
Come by. In the blood
Of the acid, alkaline
Must.
The breath
Training helps.
First Training:
During this interview, go to
In 5 minutes
If cuvacittuvittu leave,
During the interview anxiety
Will not occur. Irattakkotippu sudden,
Stroke
Such as deep cuvacippatan
Be controlled by.
Second course:
Cammanamittu seat.
Mukkin the breath iluttuk
Take. After vayait
Open it and get it out.
Next draw breath
A series of p ... p ...
Utunkal the air.
Behind this
Then, as before,
Mukkin mouth and pulled the
Out kataiciyal p .... p ....
Utunkal that.
This is three times as
Please.
Third course:
Standing upright with both hands well
Lateralis
Tukkiyapatiye breath inside
Drag. Head
As bowl
Hands placed
The re-
The same person on the slow side
Cook.
The dead hand
Slowly exhale while dragging
Out. This
If getting ready for breakfast before training pattumurai
Throughout the day
Patucurucurup be.
The other two breathing exercises
If you have
Single headache, irritability, etc.
Can valatta. 'Inimaiyakap
Rare tranquil man 'is
Got.
Deep breathing the breath
U.S. toktarkal training
Many are two cases.
Reiki deep in medicine
Training of breath
As for healing technique
Said.
Therefore, the simpler the
Powerful breath
First day of training
Action.
Acción.