Gopinathan Mariyapan
Sunday, September 4, 2011 7:49:30 AM
தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் வகுப்பிற்கு ஒரு ஆசிரியர் நியமிக்க வேண்டும் அல்லது குறைந்த பட்சம் ஒரு தொடக்கப் பள்ளிக்கு 3 ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். அப்போதுதான் தொடக்கப் பள்ளிகளின் கல்வித்தரம் உயரும். இதற்கு தயவு செய்து அனைவரும் குரல் கொடுத்து உதவ வேண்டும்.


